Mysuru Bike Ride | Day 3 | நம்ம தாத்தா காலத்து வண்டியெல்லாம் இங்க நிக்குதா?

2024-11-18 5,599

நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் பியர்ல்வின் அஷ்பி, சமீபத்தில் பெங்களூருவிலிருந்து மைசூருவிற்கு பைக் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் 3வது நாளில் அவர் சென்ற இடங்கள் அங்கு அவர்கள் பார்த்த விஷயங்களை எல்லாம் வீடியோவாக எடுத்து நமக்கு காட்டியுள்ளார். இந்த வீடியோவை முழுமையாக இங்கே காணுங்கள்.
~PR.306~ED.70~##~